சஹாராப் பூக்கள்

தலைப்பு: சஹாராப் பூக்கள்

இயக்கம்: கேசஹி

வதியும் நாடு:  இலங்கை

போட்டியில் கலந்து கொண்ட ஒரேயொரு பெண் படைப்பாளி.  வந்த படைப்புக்களில் மிகநல்ல காட்சிப்படுத்தல், தொகுப்பு, இயக்கம், என்பனவற்றில் எம் எதிர்பார்புக்கேற்றவகையில் இருந்தது இப்படைப்பு. இதன் ஒலிப்பதிவில் இருந்த குறைபாடும்,  இது பேசிய பேசுபொருள் ஏலவே பல தடவைகள் பேசப்பட்டிருந்தமையாலுமே இப்படைப்பு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

கேசஹி!

உங்களிடமுள்ள திறமைக்கு இதுவொரு முதல் அடியெடுப்பே.  உங்களைத் தவிரவும், உங்களிடம் நல்லதொரு இயங்குகுழு இருக்கிறதென்பதையும், உங்கள் படைப்பு அடையாளப்படுத்துகிறது.  ஆகவே அந்த நண்பர்களோடினைந்து,  மேலும் பல சிறப்பான படைப்புக்களைத் தர வேண்டுகின்றோம்.  போட்டியில் கலந்து கொண்ட உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

~ by ganam on July 25, 2007.

6 Responses to “சஹாராப் பூக்கள்”

  1. படம் பார்த்தேன். ஆனா… சத்தம் ஏதும் காதில் விழவில்லை. 😦
    (என் கணிணியில் கோளாறு இருப்பதாகவும் தெரியவில்லை)
    ஊமைப்படம் போல இருந்தது. கடைசி டைட்டில் கார்டு மூலம் செய்தி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

  2. wel come……….!wish u all d best….
    shan shiva
    http://www.aaraamthinai.blogspot.com

  3. mmmmm.come on shayenthi .. u did well.
    siva

  4. hi it is verry nice keep it up

  5. வித்தியாசம் என்பதே புதுமையின் வெளிப்பாடுதான்..வழக்கமான யதார்த்தத்திலிருந்து புதியதாய் ஓர் யதார்த்தம் சேர்க்கும் முயற்சி…

    பாராட்டுக்கள்…
    அன்புடன்..
    ajay

  6. Hi d film superb. Late ah parthalum latesta parthutan. all e best 4 ur future.

Leave a comment