எல்லைவரை தொட்டுச்செல்ல

தலைப்பு:  எல்லைவரை தொட்டுச்செல்ல 

இயக்கம்:  சாரா

வதியும்நாடு:  மலேசியா

போட்டியில் கலந்து கொண்டவர்களில்,  இள வயதுப் போட்டியாளரின் படைப்பிது.   பேசுபொருள்,  இசைக்கோப்பு, என்பன கச்சிதமாகப் பொருந்திவருகிறது.  ஆனாலும் காட்சிப்படுத்தலில் இன்னும் சற்றுக் கவனமெடுத்திருந்தால் மிக நல்ல படைப்பாக வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சாரா!

ஆர்வத்துடன் பங்கு கொண்டமைக்கான பாராட்டுக்களையும், இதே ஆர்வத்துடன், மேலும் சிறப்பான படைப்புக்களைத் தர வேண்டுமெனும்  விருப்புடனான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

~ by ganam on July 23, 2007.

3 Responses to “எல்லைவரை தொட்டுச்செல்ல”

  1. பின்னனி இசை நல்லா இருக்கு. எழுத்துக்கள் தான் வாசிப்பதற்குள் ஓடி விடுகின்றன. இளவயது!!! ஆச்சர்யமளிக்கும் வளர்ச்சி. வாழ்த்துக்கள்.

  2. படம் செய்யப்பட்ட விதமும்,…எழுத்தும் அருமை,,,!dec 3 உலக போலியோ தினம்,அதுவே என் பிறந்த நாளும்….கரங்கள் சேர்ப்போம்..

  3. பால பாரதி அண்ணாவுக்கு! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! எழுத்துக்கள் எனக்கு வாசித்து பழக்கமாகி விட்டதால் மற்றவர்கள் எவ்வளவு வேகமாக வாசிப்பார்கள், என்பதை கவனத்திற்கொள்ளாமல் தட்டச்சு செய்து விட்டேன்! மன்னிக்கவும்! பின்புதான் நானும் யோசித்தேன்!

    ஷான் சிவா அவர்களுக்கு! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! நிச்சயம் கரங்கள் சேர்ப்போம்!

Leave a Reply